thoothar patuvar parisuththarai
தூதர் பாடுவார் பரிசுத்தரை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தூதர் பாடுவார் பரிசுத்தரை
சர்வ சிருஷ்டிப்பும் பாடிடுதே
நீரே உயர்ந்தவரே பரிசுத்தரே
என்றும் பரிசுத்தர்…
ஆயிரம் தலைமுறைகள் அவரை வணங்கி ஆராதிக்க
அவருக்கே நம் பாடலை பாடுவோம்
முன் சென்ற அனைவரும்
விசுவாசிக்கின்ற யாவரும்
இயேசுவுக்கே நம் பாடலைப் பாடுவோம்
மன்னிப்பையும் மீட்பையும் பெற்றவராக இருந்தால்
அவருக்கே என்றும் பாடலைப் பாடுங்கள்
விடுதலையாக நடந்து அவர் நாமத்தைத் தரித்தவரானால்
இயேசுவுக்கே என்றும் பாடலைப் பாடுங்கள்
நாங்கள் என்றென்றும் பாடலைப் பாடுவோம், ஆமென்
உம் நாமம் மிக உயர்ந்தது
உம் நாமம் மிகப் பெரியது
உம் நாமம் அனைத்திற்கும் மேலானது
சிங்காசனம் ஆளுகை
எல்லா வல்லமை பதவிகள்
உம் நாமம் அவை அனைத்திற்கும் மேலானது
நாம் பாடுவோம் பரிசுத்தரை
ராஜாதி ராஜனாம் பரிசுத்தரை
நீர் எப்போதும் பரிசுத்தரே
என்றும் பரிசுத்தர்
thoothar patuvar parisuththarai
sarva sirushtippum patituthe
neere uyarnthavare parisuththare
enrum parisuththar…
aayiram thalaimuraikal avarai vanangki aarathikka
avarukke nam patalai patuvoom
mun senra anaivarum
visuvasikkinra yavarum
iyesuvukke nam patalaip patuvoom
mannippaiyum meetpaiyum perravaraka irunthal
avarukke enrum patalaip patungkal
vituthalaiyaka natanthu avar namaththaith thariththavaranal
iyesuvukke enrum patalaip patungkal
nangkal enrenrum patalaip patuvoom, aamen
um namam mika uyarnthathu
um namam mikap periyathu
um namam anaiththirkum melanathu
singkasanam aalukai
ella vallamai pathavikal
um namam avai anaiththirkum melanathu
nam patuvoom parisuththarai
rajathi rajanam parisuththarai
neer eppoothum parisuththare
enrum parisuththar
தூதர் பாடுவார் பரிசுத்தரை
thoothar patuvar parisuththarai
சர்வ சிருஷ்டிப்பும் பாடிடுதே
sarva sirushtippum patituthe
நீரே உயர்ந்தவரே பரிசுத்தரே
neere uyarnthavare parisuththare
என்றும் பரிசுத்தர்…
enrum parisuththar…
ஆயிரம் தலைமுறைகள் அவரை வணங்கி ஆராதிக்க
aayiram thalaimuraikal avarai vanangki aarathikka
அவருக்கே நம் பாடலை பாடுவோம்
avarukke nam patalai patuvoom
முன் சென்ற அனைவரும்
mun senra anaivarum
விசுவாசிக்கின்ற யாவரும்
visuvasikkinra yavarum
இயேசுவுக்கே நம் பாடலைப் பாடுவோம்
iyesuvukke nam patalaip patuvoom
மன்னிப்பையும் மீட்பையும் பெற்றவராக இருந்தால்
mannippaiyum meetpaiyum perravaraka irunthal
அவருக்கே என்றும் பாடலைப் பாடுங்கள்
avarukke enrum patalaip patungkal
விடுதலையாக நடந்து அவர் நாமத்தைத் தரித்தவரானால்
vituthalaiyaka natanthu avar namaththaith thariththavaranal
இயேசுவுக்கே என்றும் பாடலைப் பாடுங்கள்
iyesuvukke enrum patalaip patungkal
நாங்கள் என்றென்றும் பாடலைப் பாடுவோம், ஆமென்
nangkal enrenrum patalaip patuvoom, aamen
உம் நாமம் மிக உயர்ந்தது
um namam mika uyarnthathu
உம் நாமம் மிகப் பெரியது
um namam mikap periyathu
உம் நாமம் அனைத்திற்கும் மேலானது
um namam anaiththirkum melanathu
சிங்காசனம் ஆளுகை
singkasanam aalukai
எல்லா வல்லமை பதவிகள்
ella vallamai pathavikal
உம் நாமம் அவை அனைத்திற்கும் மேலானது
um namam avai anaiththirkum melanathu
நாம் பாடுவோம் பரிசுத்தரை
nam patuvoom parisuththarai
ராஜாதி ராஜனாம் பரிசுத்தரை
rajathi rajanam parisuththarai
நீர் எப்போதும் பரிசுத்தரே
neer eppoothum parisuththare
என்றும் பரிசுத்தர்
enrum parisuththar