thoosai amma thoosai – Dosai Amma Dosai

தோசை அம்மா தோசை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தோசை அம்மா தோசை – Dosai Amma Dosai
பாடல் 5
தந்தன்னானே (4)
தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை – தந்தன்னானே
Bible Holy Bible
தேவன் தந்த Bible
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
ஒன்றாய் உள்ள Bible
(உன் சரித்திரத்தை மாற்றும் Holy… Holy Bible)
அதை நேசிக்கணும், அதை வாசிக்கணும்
அதை தியானிக்கணும், அதன்படி நடக்கணும் – தந்தன்னானே
Dosai Amma Dosai CFJ vbs songs lyrics In english
Dosai Amma Dosai
Amma sutta Dosai
Arisi Maavum uluntha maavum
Kalanthu sutta Dosai – Thanthanannae
Bible Holy Bible
Devan thantha Bible
Pazhaiya Yearpaadum Puthiya Yearpaadum
Ontraai Ulla Bible
(Un Sarithiraththai Maattrum Holy holy Bible)
Athai Nesikkanum Athai vaasikkanum
Athai Thiyanikkanum Athanpadi Nadakkanum -Thanthanannae
내구주 예수님 – Shout to The Lord
കാണാതെ പോയ ആട് | VBS Moral Stories for Children | Malayalam Bible School for Kids | Bible Pebbles
బ్లెస్సి అక్క చెప్పిన సండే స్కూల్ కథ || Blessie Wesly || Excellent Sunday School Story || Must Watch
బాలుడైన సమూయేలు || Telugu Bible Stories || Sunday School Children's Stories
ஹீரோ நான் தானே சூப்பர் – Hero Naan thanae super