thoolvi enpathu sakajamta
தோல்வி என்பது சகஜம்டா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தோல்வி என்பது சகஜம்டா
அதை நினைத்து நீ கலங்காதே
வெற்றி உந்தன் அடுத்த படி
மனம் தளர்ந்து
நீ போகாதே
நீயும் ஒருநாள் உயரலாம்
அந்த காலத்திற்கு காத்திரு
முடியாதென்று நினையாதே
உன் சோர்வை இன்று நீக்கிடு
வழக்கை என்பது ரோடு போல
மேடு பள்ளங்கள் அதில் உண்டு
எதையும் நினைத்து கலங்காமல்
உன் இலக்கை நோக்கி நீ ஓடு
வாழ்க்கை என்பது ஒரு முறையே
தோல்வி அதற்கு தடை இல்லையே
தூசியை உதறி தள்ளிவிட்டு
பின்னோக்காமல் நீ ஓடு
thoolvi enpathu sakajamta
athai ninaiththu nee kalangkathe
verri unthan atuththa pati
manam thalarnthu
nee pookathe
neeyum orunal uyaralam
antha kalaththirku kaththiru
mutiyathenru ninaiyathe
un soorvai inru neekkitu
vazhakkai enpathu rootu poola
metu pallangkal athil untu
ethaiyum ninaiththu kalangkamal
un ilakkai nookki nee ootu
vazhkkai enpathu oru muraiye
thoolvi atharku thatai illaiye
thoosiyai uthari thallivittu
pinnookkamal nee ootu
தோல்வி என்பது சகஜம்டா
thoolvi enpathu sakajamta
அதை நினைத்து நீ கலங்காதே
athai ninaiththu nee kalangkathe
வெற்றி உந்தன் அடுத்த படி
verri unthan atuththa pati
மனம் தளர்ந்து
manam thalarnthu
நீ போகாதே
nee pookathe
நீயும் ஒருநாள் உயரலாம்
neeyum orunal uyaralam
அந்த காலத்திற்கு காத்திரு
antha kalaththirku kaththiru
முடியாதென்று நினையாதே
mutiyathenru ninaiyathe
உன் சோர்வை இன்று நீக்கிடு
un soorvai inru neekkitu
வழக்கை என்பது ரோடு போல
vazhakkai enpathu rootu poola
மேடு பள்ளங்கள் அதில் உண்டு
metu pallangkal athil untu
எதையும் நினைத்து கலங்காமல்
ethaiyum ninaiththu kalangkamal
உன் இலக்கை நோக்கி நீ ஓடு
un ilakkai nookki nee ootu
வாழ்க்கை என்பது ஒரு முறையே
vazhkkai enpathu oru muraiye
தோல்வி அதற்கு தடை இல்லையே
thoolvi atharku thatai illaiye
தூசியை உதறி தள்ளிவிட்டு
thoosiyai uthari thallivittu
பின்னோக்காமல் நீ ஓடு
pinnookkamal nee ootu