tholainthu poona enna – Tholainthu Pona Enna
தொலைந்து போன என்ன
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தொலைந்து போன என்ன – Tholainthu Pona Enna
தொலைந்து போன என்ன
விலகி போன என்ன
மறந்து போன என்ன தேடி வந்தீர் _(2)
அழகே… பேரழகே
அழகே… என்னழகே _(2).. ஓ…
[1] உதவாமல் போவேன்னு ஊர் சொன்னது
ஒன்றுமில்லாமல் போவேன்னு உறவு சொன்னது _(2)
நன்மையீனாலே தீமையைக் கண்டு
அவர் வார்த்தையினாலே வல்லமைக் கொண்டேன்..
அழகே… பேரழகே
அழகே… என்னழகே _ (2).. ஓ…
[2] உம்மை மறந்த நாட்களோ ஆயிரமுண்டு
என் துக்கநாட்களும் நியாபகமுண்டு _(2)
என் கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
உம் தயவைக்காட்டி தீபம் ஏற்றி வாழவைத்தீரே…
அழகே… பேரழகே
அழகே… என்னழகே _(2).. ஓ..
தொலைந்து போன என்ன
விலகி போன என்ன
மறந்து போன என்ன தேடிவந்தீர் _(2)…..
அழகே… பேரழகே
அழகே… என்னழகே _(2).. ஓ
tholainthu poona enna – Tholainthu Pona Enna
tholainthu poona enna
vilaki poona enna
maranthu poona enna theti vantheer _(2)
azhake… perazhake
azhake… ennazhake _(2).. oo…
[1] uthavamal poovennu oor sonnathu
onrumillamal poovennu uravu sonnathu _(2)
nanmaiyeenale theemaiyaik kantu
avar varththaiyinale vallamaik konten..
azhake… perazhake
azhake… ennazhake _ (2).. oo…
[2] ummai marantha natkaloo aayiramuntu
en thukkanatkalum niyapakamuntu _(2)
en kanneerin pathaiyil natakkumpoothellam
um thayavaikkatti theepam erri vazhavaiththeere…
azhake… perazhake
azhake… ennazhake _(2).. oo..
tholainthu poona enna
vilaki poona enna
maranthu poona enna thetivantheer _(2)…..
azhake… perazhake
azhake… ennazhake _(2).. oo
தொலைந்து போன என்ன – Tholainthu Pona Enna
tholainthu poona enna – Tholainthu Pona Enna
தொலைந்து போன என்ன
tholainthu poona enna
விலகி போன என்ன
vilaki poona enna
மறந்து போன என்ன தேடி வந்தீர் _(2)
maranthu poona enna theti vantheer _(2)
அழகே… பேரழகே
azhake… perazhake
அழகே… என்னழகே _(2).. ஓ…
azhake… ennazhake _(2).. oo…
[1] உதவாமல் போவேன்னு ஊர் சொன்னது
[1] uthavamal poovennu oor sonnathu
ஒன்றுமில்லாமல் போவேன்னு உறவு சொன்னது _(2)
onrumillamal poovennu uravu sonnathu _(2)
நன்மையீனாலே தீமையைக் கண்டு
nanmaiyeenale theemaiyaik kantu
அவர் வார்த்தையினாலே வல்லமைக் கொண்டேன்..
avar varththaiyinale vallamaik konten..
அழகே… பேரழகே
azhake… perazhake
அழகே… என்னழகே _ (2).. ஓ…
azhake… ennazhake _ (2).. oo…
[2] உம்மை மறந்த நாட்களோ ஆயிரமுண்டு
[2] ummai marantha natkaloo aayiramuntu
என் துக்கநாட்களும் நியாபகமுண்டு _(2)
en thukkanatkalum niyapakamuntu _(2)
என் கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
en kanneerin pathaiyil natakkumpoothellam
உம் தயவைக்காட்டி தீபம் ஏற்றி வாழவைத்தீரே…
um thayavaikkatti theepam erri vazhavaiththeere…
அழகே… பேரழகே
azhake… perazhake
அழகே… என்னழகே _(2).. ஓ..
azhake… ennazhake _(2).. oo..
தொலைந்து போன என்ன
tholainthu poona enna
விலகி போன என்ன
vilaki poona enna
மறந்து போன என்ன தேடிவந்தீர் _(2)…..
maranthu poona enna thetivantheer _(2)…..
அழகே… பேரழகே
azhake… perazhake
அழகே… என்னழகே _(2).. ஓ
azhake… ennazhake _(2).. oo