thirussiluvai maramithoo – Thiru Siluvai Maramitho

திருச்சிலுவை மரமிதோ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

திருச்சிலுவை மரமிதோ – Thiru Siluvai Maramitho
குரு :திருச்சிலுவை மரமிதோ
இதிலேதான் தொங்கியது
உலகத்தின் இரட்சணியம்
எல் : வருவீர் ஆராதிப்போம்