thiruchabai makkale
திருச்சபை மக்களே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
திருச்சபை மக்களே - தூய
திருச்சபை மக்களே
அன்பின் ஆண்டவர் - இயேசு
அழைக்கிறார் வாருங்கள் (2)
1. உலகத்தில் ஒளி நீங்கள் என்று உணர்ந்தே வாழுங்கள்
இருளில் அடிமை தனத்தை விட்டு மறு ரூபமாகுவோம்
எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே
விழித்தெழுவோம் செயல்படுவோம்
வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம்
2. தேவனை அறியா தேசம் வழி தெரியா தவிக்குதே
இயேசுவே வழி என்று நற்செய்தி முழங்கட்டும்
எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே
விழித்தெழுவோம் செயல்படுவோம்
வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம்
thirussapai makkale - thooya
thirussapai makkale
anpin aantavar - iyesu
azhaikkirar varungkal (2)
1. ulakaththil oli neengkal enru unarnthe vazhungkal
irulil atimai thanaththai vittu maru roopamakuvoom
ezhunthu oli veesa ippoo neram vanthathe
vizhiththezhuvoom seyalpatuvoom
vazhvil kiristhuvai kanpippoom
2. thevanai ariya thesam vazhi theriya thavikkuthe
iyesuve vazhi enru narseythi muzhangkattum