thiru raththam sinthi siluvaiyil thongki

திரு இரத்தம் சிந்தி சிலுவையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கி
மரித்தீரே எனக்காய்-2
மறப்பேனோ மறப்பேனோ
மறப்பேனோ இயேசுவை மறப்பேனோ
நீர் பட்ட பாடை மறப்பேனோ-2
1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2
நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ
2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2
சகித்தீரே எனக்காக – மறப்பேனோ
3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2
எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ