thiriyaka thiriyeka thirilooka ratsaka

திரியகா திரியேகா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திரியகா திரியேகா திரிலோக ரட்சகா
சருவ ஜீவாத்துமா சாற்று பரப்பிரம்மா.
1. ஆதியா அமலா
அனந்த கிருபையாளா
அந்தமில்லாத வா
விந்தை துணை தாளா
2.அரூப சொரூபா அல்பா ஒமேகா
அற்புத விவாக
அருள் செய்யும் விவேகா
3.அம்பரா நிமூவா அல்லவே
ஒரு வா எம்பரா மெய் தேவா
ஏ யோவா காவா