thirantha vaasalai enakku thanthaa
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4
1. ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே - என்னை
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
2. என்னோடு இருக்கின்றார்.
என்னை நடத்துவார்
கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
3. கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
thirantha vasalai enakkuth thanthar
oruvanum pootta mutiyathe
allelooya aamen allelooya-4
1. jeyaththaith thanthituvar
jeyamay nataththituvar
avar nallavare avar vallavare - ennai
nataththum pathaiyellam athisayame
2. ennootu irukkinrar.
ennai nataththuvar
kirupaiyal ennai alangkariththu
nanmaiyinal ennai muti soottuvar
3. kalangkathe visuvasiye
karththar unakku thunai
azhaiththavare avar unmaiyullavar
arputhamay unnai nataththuvar
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
thirantha vasalai enakkuth thanthar
ஒருவனும் பூட்ட முடியாதே
oruvanum pootta mutiyathe
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4
allelooya aamen allelooya-4
1. ஜெயத்தைத் தந்திடுவார்
1. jeyaththaith thanthituvar
ஜெயமாய் நடத்திடுவார்
jeyamay nataththituvar
அவர் நல்லவரே அவர் வல்லவரே - என்னை
avar nallavare avar vallavare - ennai
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
nataththum pathaiyellam athisayame
2. என்னோடு இருக்கின்றார்.
2. ennootu irukkinrar.
என்னை நடத்துவார்
ennai nataththuvar
கிருபையால் என்னை அலங்கரித்து
kirupaiyal ennai alangkariththu
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
nanmaiyinal ennai muti soottuvar
3. கலங்காதே விசுவாசியே
3. kalangkathe visuvasiye
கர்த்தர் உனக்கு துணை
karththar unakku thunai
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
azhaiththavare avar unmaiyullavar
அற்புதமாய் உன்னை நடத்துவார்
arputhamay unnai nataththuvar