thinamum jali jali – Thinamum Jolly Jolly

தினமும் ஜாலி ஜாலி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தினமும் ஜாலி ஜாலி – Thinamum Jolly Jolly
ஆசிரியர் பாடல்
தித்தித்தாரா – (4)
தினமும் ஜாலி ஜாலி யே
தித்தித்தாரா – (4)
தேவன் என்னில் ஜாலியே
பயமில்லையே பயமில்லையே
நான் என்றும் அவருடையவன்(ள்)
இருளில் நடந்தாலும் பயமில்லையே
கொள்ளை நோயிலும் பயமில்லையே
சீறும் புயலிலும் பயமில்லையே
Jesus என்னோடு பயமில்லையே – பயமில்லையே
என்னை சிருஷ்டித்தவர் அவர்தானே
தாயின் கருவில் உருவாக்கினாரே
தீங்கு அணுகாது காக்கின்றாரே
Safety God எந்தன் இயேசு தானே – பயமில்லையே
-தித்தித்தாரா
Thinamum Jolly Jolly CFJ vbs songs lyrics in English
Thiththithara (4)
Thinamum Jolly Jollyae
Thiththithara (4)
Devan Ennil Jollyae
Bayamillaiyae Bayamillaiyae
Naan Entrum Avarudayavan(val)
Irulil Nadanthalum Bayamillaiyae
Kollai Noyinum Bayamillaiyae
Seerum Puyalilum Bayamillaiyae
Jesus Ennodu Bayamillaiyae – Bayamillaiyae
Ennai Shiristiththavar Avarthanae
Thaayin Karuvil Uruvakkinarae
Theengu Anukathu Kakkintrarae
Safety God Enthan Yesu thanae – Bayamillaiyae – Thiththithara
Sathirathai thedi Songs lyrics
ஜாலிதான் ஆஹா ஜாலி தான்- Jolly Thaan Aaha Jolly Thaan
Christian Devotional Songs Tamil | New Tamil Christian songs | Thai pola ennai kaakum | Jesus song
Christianity in Malaysia – Nurturing Faith Amidst Diversity