Thikkatra Pillaikalukku Sagayar Neere

திக்கற்ற பிள்ளைகளுக்கு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நீற்பவரும் நீரே அல்லவோ -2
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ (ஜீ வஒளி நீரேயல்லவோ)-2
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ -2 பேதைகளை மறப்பீரோ (ஏழைகளை மறப்பீரோ)
இயேசுவே மனமிரங்கும் -2
2. கர்த்தாவே எழுந்தருளும் கை தூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் என்னை சூழும் நேரம் (தீயவன் என்னை சூழும் நேரம்)
தூயவரே இரட்சியும்
3. தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும் இயேசுவே மனமிரங்கும்