theyveeka paliyil uravatum – Dheiveega Paliyil Uravaadum
தெய்வீக பலியில் உறவாடும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தெய்வீக பலியில் உறவாடும் – Dheiveega Paliyil Uravaadum
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்
வானம் காணும் ஒளியெல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை
மேகம் சிந்தும் துளியெல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை
இந்த நிலையில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம்
வேதம் சொன்ன மொழியெல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை
பாதம் படைத்த கனியெல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம்
theyveeka paliyil uravatum – Dheiveega Paliyil Uravaadum
theyveeka paliyil uravatum theyvame
unnootu paliyaka nanum inaikinren
kanikkai errituvay
vanam kanum oliyellam
en thevan thantha kanikkai
mekam sinthum thuliyellam
en thevan thantha kanikkai
intha nilaiyil enthan vazhvai
kanikkai thanthen un malar patham
vetham sonna mozhiyellam
en thevan thantha kanikkai
patham pataiththa kaniyellam
en thevan thantha kanikkai
intha ninaivil enthan vazhvai
kanikkai thanthen un malar patham
தெய்வீக பலியில் உறவாடும் – Dheiveega Paliyil Uravaadum
theyveeka paliyil uravatum – Dheiveega Paliyil Uravaadum
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
theyveeka paliyil uravatum theyvame
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
unnootu paliyaka nanum inaikinren
காணிக்கை ஏற்றிடுவாய்
kanikkai errituvay
வானம் காணும் ஒளியெல்லாம்
vanam kanum oliyellam
என் தேவன் தந்த காணிக்கை
en thevan thantha kanikkai
மேகம் சிந்தும் துளியெல்லாம்
mekam sinthum thuliyellam
என் தேவன் தந்த காணிக்கை
en thevan thantha kanikkai
இந்த நிலையில் எந்தன் வாழ்வை
intha nilaiyil enthan vazhvai
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம்
kanikkai thanthen un malar patham
வேதம் சொன்ன மொழியெல்லாம்
vetham sonna mozhiyellam
என் தேவன் தந்த காணிக்கை
en thevan thantha kanikkai
பாதம் படைத்த கனியெல்லாம்
patham pataiththa kaniyellam
என் தேவன் தந்த காணிக்கை
en thevan thantha kanikkai
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
intha ninaivil enthan vazhvai
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம்
kanikkai thanthen un malar patham