theve nanumathe – Deve Nanumathe

தேவே நானுமதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவே நானுமதே – Deve Nanumathe
தேவே! நானுமதே
சொந்தம் நானுமக்கே!
ஜீவிக்கையிலும் நான் மரிக்கையிலும்
தேவே நானுமதே!
Thine Thine I will be Thine Thine,
Thine, Thine, only Thine,
Thine while I’m living
And Thine when I’m dying
O Lord, I will be Thine.