thevathi thevanai muthalil thetitu – Devathi Devanai Mudalil Thedidu

தேவாதி தேவனை முதலில் தேடிடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவாதி தேவனை முதலில் தேடிடு – Devathi Devanai Mudalil Thedidu
தேவாதி தேவனை முதலில் தேடிடு
எல்லாமே உனக்கு இயேசு தந்திடுவார் -2
கட்டுகளெல்லாம் அறுந்திடும்
காயங்களெல்லாம் ஆறிடும்
கர்த்தரை தேடினால்
எல்லாமே நடந்திடும் -2
1. வழிகளிலெல்லாம் உன்னை காத்திடவே
வல்லமையின் தேவன் துணையிருப்பார்-2
வல்லமையின் தேவன் துணையிருப்பார்-2
2. சிங்கத்தின் மேலே நடந்தே சென்று
சர்ப்பத்தின் வல்லமையை மிதித்திடுவாய் -2
சர்ப்பத்தின் வல்லமையை மிதித்திடுவாய் – 2
3. உலகத்தை ஜெயிக்க உன்னை உயர்த்தி
உன்னத வல்லமையால் நிறப்பிடுவார்-2
உன்னத வல்லமையால் நிறப்பிடுவார்-2