Thevareer ennai aseervathithu
பெரிதாக்குவார்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Beat: 6/8 Chord: E major
தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
இயேசுவே என்னை ஆசீர்வதித்து
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
நிந்தை அவமானங்கள் களிப்பாய் மாறிடுமே – 2
கண்ணீர் கவலையெல்லாம் பூரிப்பாய் மாறிடுமே – 2
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே

மாறாத சிநேகத்தினால் அன்னாளை நினைத்தருளி.
மாறாத சிநேகத்தினால் என்னையும் நினைத்தருளி.
ஆசீர்வதீத்திடவே துக்கத்தை மாற்றினீரே – 1 Samuel 1:18,19

யாபேசைக் கனப்படுத்த தீங்கை விலக்கினீரே. – 1Chronicles 4:9,10
அவன் வேண்டிக்- கொண்-ட-தையே தேவன் அருளினீரே

லேயாளைக் கேட்டருளி சிறுமையைக் கண்டீரைய்யா. – Genesis 29:32,33
என்னையும் கேட்டருளி துதிப்பாட வைத்தீரைய்யா பெரிதாக்குமே பெரிதாக்குமே என் எல்லைகளைப் பெரிதாக்குமே
Devareer Ennai Aaseervathithu song
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
Thaevareer ennai aaseervathiththu.
En ellaikalaip perithaakkumae
Yesuvae ennai aaseervathiththu
En ellaikalaip perithaakkumae
Perithaakkumae perithaakkumae
En ellaikalaip perithaakkumae
Perithaakkumae perithaakkumae
En ellaikalaip perithaakkumae
Ninthai avamaanangal kalippaay maaridumae – 2
Kannnneer kavalaiyellaam poorippaay maaridumae – 2
Perithaakkumae perithaakkumae, en ellaikalaip perithaakkumae

Maaraatha sinaekaththinaal annaalai ninaiththaruli.
Maaraatha sinaekaththinaal ennaiyum ninaiththaruli.
Aaseervatheeththidavae thukkaththai maattineerae

Yaapaesaik kanappaduththa theengai vilakkineerae.
Avan vaenntik konndathaiyae Dhevan arulineerae

Laeyaalaik kaettaruli sirumaiyaik kannteeraiyyaa.
Ennaiyum kaettaruli thuthippaada vaiththeeraiyyaa
Perithaakkumae perithaakkumae en ellaikalaip perithaakkumae