thevanin sannithiyil kuti
தேவனின் சந்நிதியில் கூடி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரட்சித்தாரே
பாடி கொண்டாடுவோம்
பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோசமே
1. இழந்தது எல்லாம் இரண்டு மடங்கு
திருப்பி தந்தாரே
வெட்கப்பட்ட இடமெல்லாம்
தலையை உயர்த்தினாரே
2. கடந்து வந்த சோதனையெல்லாம்
சாதனையாய் மாற்றினாரே
கண்ணீரெல்லாம் பட்ட கஷ்டமெல்லாம்
களிப்பாய் மாற்றினாரே
3. நமக்கு வந்த தீமை எல்லாம்
நன்மையாய் மாற்றினாரே
வறண்டுபோன வாழ்க்கையெல்லாம்
செழிப்பாய் மாற்றினாரே
4. நம் பட்சத்தில் கர்த்தர் உண்டு
நமக்கெதிராய் நிற்பவன் யார்
நமக்காக யுத்தம் செய்தார்
ஜெயமே எடுத்தோமே
thevanin sannithiyil
kooti kontatuvoom
nammaiyum iratsiththare
pati kontatuvoom
patu patu sangkeethame
iyesuthane namma santhoosame
1. izhanthathu ellam irantu matangku
thiruppi thanthare
vetkappatta itamellam
thalaiyai uyarththinare
2. katanthu vantha soothanaiyellam
sathanaiyay marrinare
kanneerellam patta kashtamellam
kalippay marrinare
3. namakku vantha theemai ellam
nanmaiyay marrinare
varantupoona vazhkkaiyellam
sezhippay marrinare
4. nam patsaththil karththar untu
namakkethiray nirpavan yar
namakkaka yuththam seythar
jeyame etuththoome
தேவனின் சந்நிதியில்
thevanin sannithiyil
கூடி கொண்டாடுவோம்
kooti kontatuvoom
நம்மையும் இரட்சித்தாரே
nammaiyum iratsiththare
பாடி கொண்டாடுவோம்
pati kontatuvoom
பாடு பாடு சங்கீதமே
patu patu sangkeethame
இயேசுதானே நம்ம சந்தோசமே
iyesuthane namma santhoosame
1. இழந்தது எல்லாம் இரண்டு மடங்கு
1. izhanthathu ellam irantu matangku
திருப்பி தந்தாரே
thiruppi thanthare
வெட்கப்பட்ட இடமெல்லாம்
vetkappatta itamellam
தலையை உயர்த்தினாரே
thalaiyai uyarththinare
2. கடந்து வந்த சோதனையெல்லாம்
2. katanthu vantha soothanaiyellam
சாதனையாய் மாற்றினாரே
sathanaiyay marrinare
கண்ணீரெல்லாம் பட்ட கஷ்டமெல்லாம்
kanneerellam patta kashtamellam
களிப்பாய் மாற்றினாரே
kalippay marrinare
3. நமக்கு வந்த தீமை எல்லாம்
3. namakku vantha theemai ellam
நன்மையாய் மாற்றினாரே
nanmaiyay marrinare
வறண்டுபோன வாழ்க்கையெல்லாம்
varantupoona vazhkkaiyellam
செழிப்பாய் மாற்றினாரே
sezhippay marrinare
4. நம் பட்சத்தில் கர்த்தர் உண்டு
4. nam patsaththil karththar untu
நமக்கெதிராய் நிற்பவன் யார்
namakkethiray nirpavan yar
நமக்காக யுத்தம் செய்தார்
namakkaka yuththam seythar
ஜெயமே எடுத்தோமே
jeyame etuththoome