thevane unthan patham amarnthu – Devane Unthan Padham Amarnthu

தேவனே உந்தன் பாதம் அமர்ந்து
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

தேவனே உந்தன் பாதம் அமர்ந்து – Devane Unthan Padham Amarnthu
தேவனே உந்தன் பாதம் அமர்ந்து நான்
உம்மிடம் கையேந்தினேன்
மாசில்லா உந்தன் கிருபையினாலே
என்னை நிரப்பி விடும்
சிலுவையின் நிழலில் அனுதினம் தங்கும்
பொழுதுகள் எல்லாம் பாக்கியமே
உம்திரு வார்த்தையை இதயத்தில் வைப்பது
இணையில்லா நல்ல பாக்கியமே
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
யாருக்கு நான் பயப்படுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு நான் அஞ்சிடுவேன்
தேவனே என்னுள்ளே பரிசுத்த இதயத்தை
பரிவுடன் இப்போ சிருஷ்டித்திடும்
நிலைவரமான ஆவியை என்னுள்ளே
அனுகூலமாக புதுப்பித்திடும்