thevane thuyark kalath thataikkalam – Devanae Thuyara kaala Thadaikkalam
தேவனே துயர்க் காலத் தடைக்கலம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனே துயர்க் காலத் தடைக்கலம் – Devanae Thuyara kaala Thadaikkalam
பல்லவி
தேவனே துயர்க் காலத் தடைக்கலம், தேவனே.
சரணங்கள்
1.ஜீவநா யகன் நம்பெலன்?-துணை,
காவலே இடர் காலமதில்,-யேசு
2.நேமிதான் நிலை மாறினும்,-மலை
நேர் நடுக்கடல் சாய்ந்திடினும்,-யேசு
3.வாரியின் ஜலம் கொந்தளித்துப்,-பொங்கி
“மாதிரம் அதிர்ந் தாலும் அஞ்சேல்;-யேசு
4.நாயகன் அதி காலையில்-துணை
நல்குவார் மிக நண்புடனே,-யேசு
5.ஜாதிகள் மா கொந்தளித்தே-ராஜ்யம்
தத்தளித்தாலும் அஞ்சிடாதே-யேசு
6.சந்ததம்பரன் நம்முடனே-கூடி
சஞ்சரிக்கிறார்; அஞ்சல் இல்லை-யேசு
7.யுத்தங்கள் புவி அந்தம் வரை-நீக்கி,
உத்தம சமாதானம் செய்வார்-யேசு
8.யாக்கோபின் பரன் ஏற்ற அடைக்கலம்,
நம் பெலன் துணையும் அவரே,-யேசு
thevane thuyark kalath thataikkalam – Devanae Thuyara kaala Thadaikkalam
pallavi
thevane thuyark kalath thataikkalam, thevane.
saranangkal
1.jeevana yakan nampelan?-thunai,
kavale itar kalamathil,-yesu
2.nemithan nilai marinum,-malai
ner natukkatal saynthitinum,-yesu
3.variyin jalam konthaliththup,-pongki
“mathiram athirn thalum anysel;-yesu
4.nayakan athi kalaiyil-thunai
nalkuvar mika nanputane,-yesu
5.jathikal ma konthaliththe-rajyam
thaththaliththalum anysitathe-yesu
6.santhathamparan nammutane-kooti
sanysarikkirar; anysal illai-yesu
7.yuththangkal puvi antham varai-neekki,
uththama samathanam seyvar-yesu
8.yakkoopin paran erra ataikkalam,
nam pelan thunaiyum avare,-yesu
தேவனே துயர்க் காலத் தடைக்கலம் – Devanae Thuyara kaala Thadaikkalam
thevane thuyark kalath thataikkalam – Devanae Thuyara kaala Thadaikkalam
பல்லவி
pallavi
தேவனே துயர்க் காலத் தடைக்கலம், தேவனே.
thevane thuyark kalath thataikkalam, thevane.
சரணங்கள்
saranangkal
1.ஜீவநா யகன் நம்பெலன்?-துணை,
1.jeevana yakan nampelan?-thunai,
காவலே இடர் காலமதில்,-யேசு
kavale itar kalamathil,-yesu
2.நேமிதான் நிலை மாறினும்,-மலை
2.nemithan nilai marinum,-malai
நேர் நடுக்கடல் சாய்ந்திடினும்,-யேசு
ner natukkatal saynthitinum,-yesu
3.வாரியின் ஜலம் கொந்தளித்துப்,-பொங்கி
3.variyin jalam konthaliththup,-pongki
“மாதிரம் அதிர்ந் தாலும் அஞ்சேல்;-யேசு
“mathiram athirn thalum anysel;-yesu
4.நாயகன் அதி காலையில்-துணை
4.nayakan athi kalaiyil-thunai
நல்குவார் மிக நண்புடனே,-யேசு
nalkuvar mika nanputane,-yesu
5.ஜாதிகள் மா கொந்தளித்தே-ராஜ்யம்
5.jathikal ma konthaliththe-rajyam
தத்தளித்தாலும் அஞ்சிடாதே-யேசு
thaththaliththalum anysitathe-yesu
6.சந்ததம்பரன் நம்முடனே-கூடி
6.santhathamparan nammutane-kooti
சஞ்சரிக்கிறார்; அஞ்சல் இல்லை-யேசு
sanysarikkirar; anysal illai-yesu
7.யுத்தங்கள் புவி அந்தம் வரை-நீக்கி,
7.yuththangkal puvi antham varai-neekki,
உத்தம சமாதானம் செய்வார்-யேசு
uththama samathanam seyvar-yesu
8.யாக்கோபின் பரன் ஏற்ற அடைக்கலம்,
8.yakkoopin paran erra ataikkalam,
நம் பெலன் துணையும் அவரே,-யேசு
nam pelan thunaiyum avare,-yesu