thevane thesaththaith tharum
தேவனே தேசத்தைத் தாரும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனே தேசத்தைத் தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே -2
பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமையா
பேரும் புகழும் எனக்கு வேண்டாம்
என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா -2
2.எனக்கு ஈடாய் தேசத்தைத் தாரும்
என்னை நான் அர்ப்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தைத் தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா
பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2
தேவனே தேசத்தைத் தாரும் பாடல் வரிகள், Devanae Desaththai Thaarum Lyrics
thevane thesaththaith tharum
azhikinra intha janam than ventume -2
ponnoo poruloo enakku ventam
en janam ventumaiya
perum pukazhum enakku ventam
en thesam ventumaiya
inthiyavai tharum aiya -2
2.enakku eetay thesaththaith tharum
ennai nan arppaniththen
jeevanukkeetay janaththaith tharum
jeevanai um mun vaiththen – 2
irangki varumaiya irakkam seyyumaiya
pavam perukina itaththil
unthan kirupai perukituthe
soothoomin pavam seekkiram mara
kirupai seyyumaiya – 2
thevane thesaththaith tharum patal varikal, Devanae Desaththai Thaarum Lyrics
தேவனே தேசத்தைத் தாரும்
thevane thesaththaith tharum
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே -2
azhikinra intha janam than ventume -2
பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
ponnoo poruloo enakku ventam
என் ஜனம் வேண்டுமையா
en janam ventumaiya
பேரும் புகழும் எனக்கு வேண்டாம்
perum pukazhum enakku ventam
என் தேசம் வேண்டுமையா
en thesam ventumaiya
இந்தியாவை தாரும் ஐயா -2
inthiyavai tharum aiya -2
2.எனக்கு ஈடாய் தேசத்தைத் தாரும்
2.enakku eetay thesaththaith tharum
என்னை நான் அர்ப்பணித்தேன்
ennai nan arppaniththen
ஜீவனுக்கீடாய் ஜனத்தைத் தாரும்
jeevanukkeetay janaththaith tharum
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
jeevanai um mun vaiththen – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா
irangki varumaiya irakkam seyyumaiya
பாவம் பெருகின இடத்தில்
pavam perukina itaththil
உந்தன் கிருபை பெருகிடுதே
unthan kirupai perukituthe
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
soothoomin pavam seekkiram mara
கிருபை செய்யுமையா – 2
kirupai seyyumaiya – 2
தேவனே தேசத்தைத் தாரும் பாடல் வரிகள், Devanae Desaththai Thaarum Lyrics
thevane thesaththaith tharum patal varikal, Devanae Desaththai Thaarum Lyrics