thevai yesu neenga
தேவை இயேசு நீங்க தானே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவை இயேசு நீங்க தானே
ஆசை இயேசு நீங்க தானே
ஏக்கம் இயேசு நீங்க தானே
வாஞ்சை இயேசு நீங்க தானே
தாழ்வில் என்னை நினைத்தவரே
உம் பாதம் வந்து பணிகின்றேன்
அனாதை என்னை அணைத்தவரே
உம்மால் தானே உயிர் வாழ்கிறேன்
நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி
நித்திய வாழ்வு தந்தவரே
பெலத்தின் மேலே பெலன் தந்து
பெரியவனாக்கிய என் இயேசுவே
காலமெல்லாம் என்னை கரம்பிடித்த
மன்னவரே உன்னை நேசிக்கிறேன்
உத்தமரே உம்மை வணங்குவதே
எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா
தீமையை காணா தூயவரே
மாயை யாவும் வெறுத்தேனையா
நேயனே எந்தன் நிம்மதியே
நாளும் உமக்காய் ஏங்கிடுவேன்
thevai iyesu neengka thane
aasai iyesu neengka thane
ekkam iyesu neengka thane
vanysai iyesu neengka thane
thazhvil ennai ninaiththavare
um patham vanthu panikinren
anathai ennai anaiththavare
ummal thane uyir vazhkiren
neethiyinal ennai sthirappatuththi
niththiya vazhvu thanthavare
pelaththin mele pelan thanthu
periyavanakkiya en iyesuve
kalamellam ennai karampitiththa
mannavare unnai nesikkiren
uththamare ummai vanangkuvathe
enthan vazhvin menmai aiya
theemaiyai kana thooyavare
mayai yavum veruththenaiya
neyane enthan nimmathiye
nalum umakkay engkituven
தேவை இயேசு நீங்க தானே
thevai iyesu neengka thane
ஆசை இயேசு நீங்க தானே
aasai iyesu neengka thane
ஏக்கம் இயேசு நீங்க தானே
ekkam iyesu neengka thane
வாஞ்சை இயேசு நீங்க தானே
vanysai iyesu neengka thane
தாழ்வில் என்னை நினைத்தவரே
thazhvil ennai ninaiththavare
உம் பாதம் வந்து பணிகின்றேன்
um patham vanthu panikinren
அனாதை என்னை அணைத்தவரே
anathai ennai anaiththavare
உம்மால் தானே உயிர் வாழ்கிறேன்
ummal thane uyir vazhkiren
நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி
neethiyinal ennai sthirappatuththi
நித்திய வாழ்வு தந்தவரே
niththiya vazhvu thanthavare
பெலத்தின் மேலே பெலன் தந்து
pelaththin mele pelan thanthu
பெரியவனாக்கிய என் இயேசுவே
periyavanakkiya en iyesuve
காலமெல்லாம் என்னை கரம்பிடித்த
kalamellam ennai karampitiththa
மன்னவரே உன்னை நேசிக்கிறேன்
mannavare unnai nesikkiren
உத்தமரே உம்மை வணங்குவதே
uththamare ummai vanangkuvathe
எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா
enthan vazhvin menmai aiya
தீமையை காணா தூயவரே
theemaiyai kana thooyavare
மாயை யாவும் வெறுத்தேனையா
mayai yavum veruththenaiya
நேயனே எந்தன் நிம்மதியே
neyane enthan nimmathiye
நாளும் உமக்காய் ஏங்கிடுவேன்
nalum umakkay engkituven