thevai thevai thevai
தேவை தேவை தேசத்தில்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
தேவை தேவை தேவை
தேசத்தில் தேவனை காண்பிக்கும் மனிதர்கள்
தேவை தேவை தேவை
உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!
உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா!
கபடமும் கற்பனையும் செய்யும் வேதனையும்
கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடணும் – உம்மோடு
நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்
கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே – உம்மோடு
சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று
சுற்றாரும் உற்றாரும் உலகமும் , இயேசுவைக் கண்டிடணும் – உம்மோடு
தேடிடும் உம் கண்கள் என் மேல் படுகிறதே
தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுவதும் நொறுக்கிடுதே உம்மோடு நடந்திட , இதயம் துடிக்குதையா
உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா உம்மை காண்பிக்க இதோ
நாங்கள் வந்தோமையா
தேவை தேவை தேசத்தில் பாடல் வரிகள், Theavai Theavai Desathil Lyrics
thevai thevai thevai
thesaththil thevanai kanpikkum manitharkal
thevai thevai thevai
ummootu uravata ullam thutikkuthaiya!
ulakin uravaivita manamum marukkuthaiya!
kapatamum karpanaiyum seyyum vethanaiyum
kalvariyil anaiththaiyum siluvaiyil arainthitanum – ummootu
nattilum sapaiyilum natakkum asingkamellam
kalmanam utaikkum kalvariyal azhinthu tholainthitume – ummootu
suyaththai siluvaiyil arainthoor thevai inru
surrarum urrarum ulakamum , iyesuvaik kantitanum – ummootu
thetitum um kankal en mel patukirathe
theyntha um kalkal en ullaththai muzhuvathum norukkituthe ummootu natanthita , ithayam thutikkuthaiya
ulakaththin izhuppum thanay maraiyuthaiya ummai kanpikka ithoo
nangkal vanthoomaiya
thevai thevai thesaththil patal varikal, Theavai Theavai Desathil Lyrics