Thevai Arintha Yehovayire song lyrics
தேவை அறிந்த யெகோவாயீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவை அறிந்த யெகோவாயீரே
தேவைகளை சந்திப்பீரே
நான் கலங்கிடவே மாட்டேன்
நான் திகைத்து போக மாட்டேன்
மனமகிழ்ந்து மகிழ்ச்சியோடே
உம்மை உயர்த்திடுவேன்
கர்த்தரை நான் எக்காலமும்
துதித்து ஸ்தோத்தரிப்பேன்
1.கிறிஸ்துவுக்குள் எல்லாவித
நன்மையும் வைத்துள்ளீர்
உம்மை தேடும் யாவர்க்கும் ஒன்றும் குறைவதில்லையே
யெகோவாயீரே என் தேவையை சந்திப்பீர்
2.நாளை தினத்தையே குறித்து கவலை வேண்டாமே
நாளை நமக்காக அது கவலை பட்டிடுமே
இம்மானுவேலராய் இருந்து நடத்துவார்
3.சகல நன்மையும் சம்பூரணமாகவே
தருவேன் என்றவர் நம் சர்வ வல்லவர்
எல்ஷடாய் புது வழி திறந்தே நடத்துவார்
thevai arintha yekoovayeere
thevaikalai santhippeere
nan kalangkitave matten
nan thikaiththu pooka matten
manamakizhnthu makizhssiyoote
ummai uyarththituven
karththarai nan ekkalamum
thuthiththu sthooththarippen
1.kiristhuvukkul ellavitha
nanmaiyum vaiththulleer
ummai thetum yavarkkum onrum kuraivathillaiye
yekoovayeere en thevaiyai santhippeer
2.nalai thinaththaiye kuriththu kavalai ventame
nalai namakkaka athu kavalai pattitume
immanuvelaray irunthu nataththuvar
3.sakala nanmaiyum sampooranamakave
tharuven enravar nam sarva vallavar
elshatay puthu vazhi thiranthe nataththuvar
தேவை அறிந்த யெகோவாயீரே
thevai arintha yekoovayeere
தேவைகளை சந்திப்பீரே
thevaikalai santhippeere
நான் கலங்கிடவே மாட்டேன்
nan kalangkitave matten
நான் திகைத்து போக மாட்டேன்
nan thikaiththu pooka matten
மனமகிழ்ந்து மகிழ்ச்சியோடே
manamakizhnthu makizhssiyoote
உம்மை உயர்த்திடுவேன்
ummai uyarththituven
கர்த்தரை நான் எக்காலமும்
karththarai nan ekkalamum
துதித்து ஸ்தோத்தரிப்பேன்
thuthiththu sthooththarippen
1.கிறிஸ்துவுக்குள் எல்லாவித
1.kiristhuvukkul ellavitha
நன்மையும் வைத்துள்ளீர்
nanmaiyum vaiththulleer
உம்மை தேடும் யாவர்க்கும் ஒன்றும் குறைவதில்லையே
ummai thetum yavarkkum onrum kuraivathillaiye
யெகோவாயீரே என் தேவையை சந்திப்பீர்
yekoovayeere en thevaiyai santhippeer
2.நாளை தினத்தையே குறித்து கவலை வேண்டாமே
2.nalai thinaththaiye kuriththu kavalai ventame
நாளை நமக்காக அது கவலை பட்டிடுமே
nalai namakkaka athu kavalai pattitume
இம்மானுவேலராய் இருந்து நடத்துவார்
immanuvelaray irunthu nataththuvar
3.சகல நன்மையும் சம்பூரணமாகவே
3.sakala nanmaiyum sampooranamakave
தருவேன் என்றவர் நம் சர்வ வல்லவர்
tharuven enravar nam sarva vallavar
எல்ஷடாய் புது வழி திறந்தே நடத்துவார்
elshatay puthu vazhi thiranthe nataththuvar