theva um athisayangkal – Deva Um Athisayangal

தேவா உம் அதிசயங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவா உம் அதிசயங்கள் – Deva Um Athisayangal
தேவா உம் அதிசயங்கள்
அன்றாடம் நான் காண்கிறேன்
தேவா உம் அற்புதங்கள்
என் நாளும் நான் காண்கிறேன்.
உயர வானில்
தாழ புவியில்
அதிசங்கள் செய்வார் அவர்.
வானங்களின் பாதைகள்
ஆகாய மண்டலங்கள்
ஆயிரம் தாரகைகள்
வாழ்த்திடும் இராஜா அவர்
(உயர வானில்)