theva siththam seyya nanum arppanikkinren

தேவ சித்தம் செய்ய நானும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ சித்தம் செய்ய நானும் அர்ப்பணிக்கின்றேன்
உந்தன் சித்தம் போல என்னை நடத்திச் செல்லுமே (2)
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே (2)
இறைவா இறைவா இறைவா (2) -தேவ சித்தம்
சாபங்கள் எல்லாம் ஆசீர்வாதமாய்
மாறிப்போய்விடும் உந்தன் அன்பினால் (2) – உங்க அன்பு
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
இரங்குகின்றவர் நமது ஆண்டவர் (2) – உங்க அன்பு
வியாதிகளெல்லாம் மறையப்பண்ணுவார்
விடுதலை கொடுப்பார் நமது ஆண்டவர் (2) – உங்க அன்பு