theva kirupaiyinal iratsippu – Deva Kirubaiyinaal Ratchipu

தேவ கிருபையினால் இரட்சிப்பு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ கிருபையினால் இரட்சிப்பு – Deva Kirubaiyinaal Ratchipu
Salvation by God’s grace
நம் நற்கிரியைகளினால் தேவன் நம்மை இரட்சிப்பதில்லை. அதாவது நாம் இரட்சிப்பு பெற தகுதியில்லாதவர்கள். பாவிகளாக இருப்பதால் நாம் உண்மையில் தண்டனைக்கு தகுதியானவர்கள். ஆனால் தம் கிருபையினால் மாத்திரம் நம் இரட்சிப்பிற்கான ஒரு வழியை ஆயத்தம் செய்தார். கிருபை என்றால், ‘தகுதியற்ற இரக்கம்’ என்று அர்த்தம். ‘எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி உள்ளது’ (தீத்து 2:11). ‘நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே இரட்சித்தார்.’ (தீத்து 3:5