thetuven nan thetuven

தேடுவேன் நான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேடுவேன் நான் தேடுவேன்
உமது ராஜ்ஜியம் உமது நீதியும் (2)
அதிகாலை தேடுவேன்
கண்டைவேனே
ஆராதனையில் தேடுவேன்
தரிசனம் காண்பேன் (2)
ஆலயத்தில் தேடுவேன்
அருகில் வந்திடுவீர்
ஆவியிலே தொழுது நான்
உம்மை சேருவேன் (2)
இன்பத்திலும் தேடுவேன்
இதய ராஜனை
துன்பத்திலும் தேடுவேன்
தூய தேவனை (2)
உள்ளவும் தேடுவேன்
உமது நாமத்தை
உயிர்பிரிந்தாலும் தேடியே
உம்மிடம் வந்திடுவேன் (2)
உயர்ந்த வானில் தேடுவேன்
உதயமாகுவீர்
ஆழகடலில் தேடுவேன்
ஆளுகை செய்வீர் (2)
ஆயுள்முழுதும் தேடுவேன்
அதிசயம் செய்வீர்
அழுகையிலே ஆறுதலாய்
ஆற்றி தேற்றுவீர் (2)