thetinene iyesu natha – Thedinene Yesu Naadha
தேடினேனே இயேசு நாதா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேடினேனே இயேசு நாதா – Thedinene Yesu Naadha
பல்லவி
தேடினேனே இயேசு நாதா
நாடினேன் உம் பாதமே – தினம்
தேடினேனே இயேசு நாதா
அனுபல்லவி
வேண்டினேன் நான் உம்மை போல வாழ ஆசி தாருமே
தூயனாய் நான் மாறவே தூய ஆவி அருளுமே
சரணங்கள்
1. தேவனே என் ஆறுதல் நீர், அடைக்கலம் என் துணையும் நீர்
கன்மலை நீர் கோட்டையும் நீர், கலங்கிடாதிருப்பேன்
சேனைகளின் தேவன் நீரே, சேதமின்றி காப்பீரே
மாறிடா உம் அன்பினால் மகிழுதே என் நெஞ்சமே
2. எந்தன் உள்ளம் உமது ஆலயமாகிடவே அருளுமே
உமது சித்தம் எனது வாழ்வில் என்றும் நிலைத்திடவே
உந்தன் மகிமைக்காக என்றும் உண்மையாய் நான் வாழவே
எனக்கு அருளும் தேவனே என் ஜீவன் நீரே இயேசுவே
thetinene iyesu natha – Thedinene Yesu Naadha
pallavi
thetinene iyesu natha
natinen um pathame – thinam
thetinene iyesu natha
anupallavi
ventinen nan ummai poola vazha aasi tharume
thooyanay nan marave thooya aavi arulume
saranangkal
1. thevane en aaruthal neer, ataikkalam en thunaiyum neer
kanmalai neer koottaiyum neer, kalangkitathiruppen
senaikalin thevan neere, sethaminri kappeere
marita um anpinal makizhuthe en nenysame
2. enthan ullam umathu aalayamakitave arulume
umathu siththam enathu vazhvil enrum nilaiththitave
unthan makimaikkaka enrum unmaiyay nan vazhave
enakku arulum thevane en jeevan neere iyesuve