thesame payappatathe makizhnthu kalikooru

தேசமே பயப்படாதே மகிழ்ந்து
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
மன்னவன் இயேசு உந்தனுக்கே
மாபெரும் காரியம் செய்திடுவார்
1. செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் (2)
2. மலைபோல வருவதெல்லாம் பனிபோல் மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே (2)
3.தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் (2)
4. என் ஜீவன் இயேசுவுக்கே என் ஊர் இயேசுவுக்கே
தமிழ்நாடு இயேசுவுக்கே இந்தியா இயேசுவுக்கே (2)