thesam aruvaruppal theettuppattathaiya – Devam Aruvaruppaal Theettupattathaiya

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா – Devam Aruvaruppaal Theettupattathaiya
தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா
நானும் என் ஜனமும் செய்த பாவம் தானையா
அருவருப்பை அருவருக்கும் தேவன் நீரையா
இந்த ஒருவிசை மட்டும் மனமிரங்கி
மன்னிப்புத் தாருமையா -2
தீக்கடக்கல் ஆகாததென்று சொன்னீரையா
நானும் என் ஜனமோ தீக்கடந்தோமே -2
நாள் பாக்கக் கூடாதென்று சொன்னீரையா
நானும் என் ஜனமோ மீறி விட்டோமே
குறி கேட்டு நாங்கள் செய்தோமையா
அஞ்சனம் பார்த்து உமக்கு அந்நியரானோமே