theriyuma iyesu suvami pesuvaru – Theriyuma Yesu swami pesuvaru

தெரியுமா இயேசு சுவாமி பேசுவாரு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தெரியுமா இயேசு சுவாமி பேசுவாரு – Theriyuma Yesu swami pesuvaru
பாடல் -4 (கற்பிக்கும் பாடல்)
தெரியுமா… இயேசு சுவாமி பேசுவாரு
தெரியுமா… நம்ம இயேசு சுவாமி பேசுவாரு
சாமுவேலிடம் பேசினாரு, பேசினாரு பேசினாரு
கீழ்படிஞ்சா அவர் பேசுவாரு
பேசுவாரு பேசுவாரு (2) பேசுவாரு…
புரிஞ்சுடுச்சு இயேசு சுவாமி பேசுவாரு தெரிஞ்சிடுச்சு
இயேசு சுவாமி பேசுவாரு
புரிஞ்சுபோச்சு இயேசு சுவாமி பேசுவாரு
தெரிஞ்சுபோச்சு நம்ம இயேசு சுவாமி பேசுவாரு…