therinthu kolven nalla pangkai nan
தெரிந்து கொள்வேன் நல்ல பங்கை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
தெரிந்து கொள்வேன் நல்ல பங்கை நான்
தெரிந்து கொள்வேன் மரியாள் போல நான் }2
1. ரூத்தைப் போல நானும் நல்ல குணத்தோடு
வாழ்வதை தெரிந்து கொள்வேன் }2
தாவீது யோனத்தானின் நட்பை போலவே நண்பரைத் தெரிந்து கொள்வேன் }2
2. நோவாவைப் போல நானும் கீழ்ப்படிந்து நீதிமானாய் வாழ்வேன் }2
மோசேயைப் போல மேன்மையானதை நானும் தெரிந்து கொள்வேன் }2
therinthu kolven nalla pangkai nan
therinthu kolven mariyal poola nan }2
1. rooththaip poola nanum nalla kunaththootu
vazhvathai therinthu kolven }2
thaveethu yoonaththanin natpai poolave nanparaith therinthu kolven }2
2. noovavaip poola nanum keezhppatinthu neethimanay vazhven }2
mooseyaip poola menmaiyanathai nanum therinthu kolven }2