therinthetukkappattavan nan – Therinthedukapattavan Naan

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan
தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் பிரித்தெடுக்கப்பட்டவன்
என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா
அழைத்தவர் மாறாதவர்
1.என் வாழ்வில் மரண இருள் வந்தால் என்ன
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு -2- என்னை அழைத்த
2.உலகமே என்னை வெறுத்தால் என்ன
உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு-2- என்னை அழைத்த
3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாய் என்னை
மறந்தாலும் அவர் என்னை மறப்பதில்லை-2- என்னை அழைத்த