therindhukondavare ennai
தெரிந்து கொண்டவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தெரிந்து கொண்டவரே
என்னைத் தூக்கி விட்டவரே
என்னை அழைத்தவர் நீரே
உண்மை தெய்வமே -2
1.சிம்சோனைத் தெரிந்து கொண்டீர்
சிங்கம் போல நடக்க வைத்தீர்
தாவீதைத் தெரிந்துக் கொண்டீர்
நடனமாடி துதிக்கச் செய்தீர்
என்னை நீர் தெரிந்து கொண்டீர்
உம் துதியைச் சொல்ல வைத்தீர்-2
2. மோசேயைத் தெரிந்து கொண்டீர்
இஸ்ரவேலை மீட்டுக் கொண்டீர்'
ஆபிரகாமை தெரிந்து கொண்டீர்
விசுவாசத்தின் தகப்பன் என்றீர்
என்னை நீர் தெரிந்து கொண்டீர்
பிள்ளையாக மாற்றி விட்டீர்
therinthu kontavare
ennaith thookki vittavare
ennai azhaiththavar neere
unmai theyvame -2
1.simsoonaith therinthu konteer
singkam poola natakka vaiththeer
thaveethaith therinthuk konteer
natanamati thuthikkas seytheer
ennai neer therinthu konteer
um thuthiyais solla vaiththeer-2
2. mooseyaith therinthu konteer
isravelai meettuk konteer'
aapirakamai therinthu konteer
visuvasaththin thakappan enreer
ennai neer therinthu konteer
pillaiyaka marri vitteer
தெரிந்து கொண்டவரே
therinthu kontavare
என்னைத் தூக்கி விட்டவரே
ennaith thookki vittavare
என்னை அழைத்தவர் நீரே
ennai azhaiththavar neere
உண்மை தெய்வமே -2
unmai theyvame -2
1.சிம்சோனைத் தெரிந்து கொண்டீர்
1.simsoonaith therinthu konteer
சிங்கம் போல நடக்க வைத்தீர்
singkam poola natakka vaiththeer
தாவீதைத் தெரிந்துக் கொண்டீர்
thaveethaith therinthuk konteer
நடனமாடி துதிக்கச் செய்தீர்
natanamati thuthikkas seytheer
என்னை நீர் தெரிந்து கொண்டீர்
ennai neer therinthu konteer
உம் துதியைச் சொல்ல வைத்தீர்-2
um thuthiyais solla vaiththeer-2
2. மோசேயைத் தெரிந்து கொண்டீர்
2. mooseyaith therinthu konteer
இஸ்ரவேலை மீட்டுக் கொண்டீர்'
isravelai meettuk konteer'
ஆபிரகாமை தெரிந்து கொண்டீர்
aapirakamai therinthu konteer
விசுவாசத்தின் தகப்பன் என்றீர்
visuvasaththin thakappan enreer
என்னை நீர் தெரிந்து கொண்டீர்
ennai neer therinthu konteer
பிள்ளையாக மாற்றி விட்டீர்
pillaiyaka marri vitteer