thenee thetuthe thetuthe – Theani Theaduthae Theaduthae

தேனீ தேடுதே தேடுதே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தேனீ தேடுதே தேடுதே – Theani Theaduthae Theaduthae
தேனீ தேடுதே தேடுதே பூக்களை
தேனை கண்டதே கண்டதே பூக்களில்
தேன்களை கொண்டுவந்து சேர்க்குதே
கூட்டமாய் ஒன்று சேர்ந்து சேர்க்குதே
சோம்பலும் சோர்வும் வேண்டாம்
வேற்றுமைகள் நமக்குள் வேண்டாம்
தேனீபோல செயல்படுவோம்
ஒன்றாய் நாமும் இணைந்திடுவோம்
சோதனைகளை வென்றிட சாதனைகளை படைத்திட
சாட்சியாய் நின்றிட நீயும் நானும் வேண்டுமே
ரிங்காரம் பாடிடுவோம் இனிமையாய் கொண்டாடுவோம் (2)