Theeyavargalin arivurai padi

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தீயவர்களின் அறிவுரை படி
நடவாமலும் -2
பாவிகளுடனே நீ நில்லாமலும்
பரிகாசக்காரர் உடன் உட்காராமலும் -2
இரவும் பகலும் வேதங்களை
தியானிக்கிறவன் ஆசீர் பெறுவான்