Theadi Vantheerae
தேடி வந்தீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேடி வந்தீரே
என்னை கண்டீரே
தெரிந்து கொண்டீரே
ஆராதனை
என்னை நேசித்து உயர்த்தினீரே
உம்மை உயர்த்துவேன் வாழ்நாள் எல்லாம்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
திராச்சை ரசம் பார்க்கிலும்
உம் நேசம் மதுரமானது
மாய மனுஷனின் அன்பை விட
உம் அன்போன்றே மேலானது – ஆராதனை
தெளிந்த தேனை பார்க்கிலும்
உம் வார்த்தை இனிமையானது
மாய மனுஷனின் வாக்கை விட
உம வாக்குத்தத்தம் நிறைவானது – ஆராதனை
theti vantheere
ennai kanteere
therinthu konteere
aarathanai
ennai nesiththu uyarththineere
ummai uyarththuven vazhnal ellam
aarathanai aarathanai
aarathanai aarathanai
thirassai rasam parkkilum
um nesam mathuramanathu
maya manushanin anpai vita
um anpoonre melanathu – aarathanai
thelintha thenai parkkilum
um varththai inimaiyanathu
maya manushanin vakkai vita
uma vakkuththaththam niraivanathu – aarathanai
தேடி வந்தீரே
theti vantheere
என்னை கண்டீரே
ennai kanteere
தெரிந்து கொண்டீரே
therinthu konteere
ஆராதனை
aarathanai
என்னை நேசித்து உயர்த்தினீரே
ennai nesiththu uyarththineere
உம்மை உயர்த்துவேன் வாழ்நாள் எல்லாம்
ummai uyarththuven vazhnal ellam
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
திராச்சை ரசம் பார்க்கிலும்
thirassai rasam parkkilum
உம் நேசம் மதுரமானது
um nesam mathuramanathu
மாய மனுஷனின் அன்பை விட
maya manushanin anpai vita
உம் அன்போன்றே மேலானது – ஆராதனை
um anpoonre melanathu – aarathanai
தெளிந்த தேனை பார்க்கிலும்
thelintha thenai parkkilum
உம் வார்த்தை இனிமையானது
um varththai inimaiyanathu
மாய மனுஷனின் வாக்கை விட
maya manushanin vakkai vita
உம வாக்குத்தத்தம் நிறைவானது – ஆராதனை
uma vakkuththaththam niraivanathu – aarathanai