thazhampoovin vasam poole – Thalampoovin Vaasam polae
தாழம்பூவின் வாசம் போலே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாழம்பூவின் வாசம் போலே – Thalampoovin Vaasam polae
தாழம்பூவின் வாசம் போலே உனை உணர்ந்தேன்
காட்டு தெளி தேனின் சுவை போல் உன் வாக்கை அறிந்தேன்
இன்ப துன்பத்திலும் என்றும் தாங்கி என்னை
இலவம் பஞ்சாய் இங்கே நடத்துகின்றாய்
நான் நடந்திடுவேன் உன் வார்த்தையில்
நான் சுமந்திடுவேன் உன் நற்பிம்பத்தை
நான் வாழ்ந்திடுவேன் உன் ஆவியில்
வழி நடத்தி என்னை காத்திடுவாய்
சரணம் 1
தாயின் மடி நுகர்ந்து பசி மறக்கும் கன்றினை
காக்கும் உன் அன்பு தான் என்னவோ
பூவை நுகர்ந்து தேன் உதிர்க்கும் வண்டினை
நடத்தும் உன் கருணை தான் என்னவோ
உனை பற்றிக்கொண்டேன் ஐயனே
எனை நீயும் நடத்திடுவாய் – நான் …
சரணம் 2
தென்றல் காற்றில் துவங்கி அடை மழையாய் தொடரும்
உன் படைப்பின் ஆழம் தான் என்னவோ …
மண்ணில் வாழும் விதி சொல்ல கட்டளைகள் வகுத்த
உன் நீதியின் ஆழம் தான் என்னவோ …
உனை பற்றிக்கொண்டேன் ஐயனே
எனை நீயும் நடத்திடுவாய் – நான்
thazhampoovin vasam poole – Thalampoovin Vaasam polae
thazhampoovin vasam poole unai unarnthen
kattu theli thenin suvai pool un vakkai arinthen
inpa thunpaththilum enrum thangki ennai
ilavam panysay ingke nataththukinray
nan natanthituven un varththaiyil
nan sumanthituven un narpimpaththai
nan vazhnthituven un aaviyil
vazhi nataththi ennai kaththituvay
saranam 1
thayin mati nukarnthu pasi marakkum kanrinai
kakkum un anpu than ennavoo
poovai nukarnthu then uthirkkum vantinai
nataththum un karunai than ennavoo
unai parrikkonten aiyane
enai neeyum nataththituvay – nan …
saranam 2
thenral karril thuvangki atai mazhaiyay thotarum
un pataippin aazham than ennavoo …
mannil vazhum vithi solla kattalaikal vakuththa
un neethiyin aazham than ennavoo …
unai parrikkonten aiyane
enai neeyum nataththituvay – nan