Thayangidum En Manamae Song Lyrics

தயங்கிடும் என் மனமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தயங்கிடும் என் மனமே,
திகைதிடத்தாதே நீயுமே,
மாறாது அவர் கிருபை,
வந்திடும் கடைசி வரை:
கலங்கிடும் என் மனமே,
தியங்கிடாதே நீயுமே,
வற்றாத அவர் கிருபை,
விலகாது கடைசி வரை.
1) ஒன்றும் அறியாமல் நான் தவிக்கையிலே,
தனிமையிலே, தாழ்வினிலே -(2)
ஆயிரம் கேள்விகள் எனை வந்து சூழ்ந்தாலும்,
பதிலேதும் தெரியாமல் என் மனம் சோர்ந்தாலும்;
அன்பினாலே, பதில் தந்தீரே,
மனக்கண்களைத், திறந்து வைத்தீர் …(தயங்கிடும்)
2) கர்த்தரின் வலக்கரம் எனைத் தாங்குமே
ஒருநாளுமே, விலகாமலே -(2)
என் வாழ்வு இம்மண்ணில் ஒரு நாளில் மறைந்தாலும்,
என் சுற்றம் எல்லாமே எனை விட்டு பிரிந்தாலும்;
மறு வாழ்விலே, உமை காணுவேன்,
அது போதுமே, பாக்கியமே …(கலங்கிடும்)