thayai poola kappavare
தாயை போல காப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாயை போல காப்பவரே
தந்தை போல் சுமப்பவரே
உம்மைப்போல் யாருமில்ல
உம்மையன்றி எவருமில்ல
பாடுவேன் உம்மை நான் பாடுவேன்
பாசமாய் உம்மை நான் பாடுவேன்
இயேசய்யா எங்கள் இயேசய்யா
கலங்கின நேரமெல்லாம் கண்ணீரை நீர் துடைத்தீர்
மார்போடு அணைத்துக்கொண்டு தாலாட்டி தேற்றினீர்
உந்தன் தோள்களில் தினமும் சுமக்கின்றீர்
உம்மை போல தேற்ற இங்கு எவருமில்லையே (பாடுவேன்)
தூரமாய் போன என்னை நேசத்தால் இழுத்துக்கொண்டீர்
பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு மகுடம் சூட்டினீர்
ஈடுஇல்லையே உமது அன்பிற்கு
உம்மை போல நல்ல தந்தை எவருமில்லையே (பாடுவேன்)
சத்துரு நெருங்கும்போது சத்துவம் எனக்கு தந்து
நித்தமும் உடனிருந்து சுத்தமாய் வாழச்செய்தீர்
பசுமை புல்வெளி அமர்ந்து மகிழ்கிறேன்
சுவாசமுள்ள நாட்களெல்லாம் சுகமாய் வாழுவேன் (பாடுவேன்)
thayai poola kappavare
thanthai pool sumappavare
ummaippool yarumilla
ummaiyanri evarumilla
patuven ummai nan patuven
pasamay ummai nan patuven
iyesayya engkal iyesayya
kalangkina neramellam kanneerai neer thutaiththeer
marpootu anaiththukkontu thalatti therrineer
unthan thoolkalil thinamum sumakkinreer
ummai poola therra ingku evarumillaiye (patuven)
thooramay poona ennai nesaththal izhuththukkonteer
pillaiyay errukkontu makutam soottineer
eetuillaiye umathu anpirku
ummai poola nalla thanthai evarumillaiye (patuven)
saththuru nerungkumpoothu saththuvam enakku thanthu
niththamum utanirunthu suththamay vazhasseytheer
pasumai pulveli amarnthu makizhkiren
suvasamulla natkalellam sukamay vazhuven (patuven)