thay unnai maranthalum
தாய் உன்னை மறந்தாலும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாய் உன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
மனிதர்கள் வெறுத்தாலும்
நான் உன்னை வெறுப்பதில்லை -2
சொன்னவர் மாறிடாரே
உன்னை நடத்திடுவார்
அழைத்தவர் உயர்த்திடுவார்
கலங்காதே மகனே – உன்னை
அழைத்தவர் நடந்திடுவார்
கலங்காதே மகளே – தாய் உன்னை
1.புலம்பலை ஆனந்த களைப்பாக மாற்றிடும்
தேவன் உனக்கு உண்டு
தீமையை நன்மையாய் மாற செய்திடும்
கர்த்தர் உனக்குள் உண்டு -2 – தாய் உன்னை
2.சஞ்சலம் சோர்வு உன் வாழ்வை நெருக்கி
கலங்கி தவிக்கின்றாயோ
ஆத்தும வியாகுலம் அறிந்தவர் உன்னை
இன்று அணைக்கின்றார் -2
தாய் உன்னை மறந்தாலும் பாடல் வரிகள், Thaai Unnai maranthalum Lyrics
thay unnai maranthalum
nan unnai marappathillai
manitharkal veruththalum
nan unnai veruppathillai -2
sonnavar maritare
unnai nataththituvar
azhaiththavar uyarththituvar
kalangkathe makane – unnai
azhaiththavar natanthituvar
kalangkathe makale – thay unnai
1.pulampalai aanantha kalaippaka marritum
thevan unakku untu
theemaiyai nanmaiyay mara seythitum
karththar unakkul untu -2 – thay unnai
2.sanysalam soorvu un vazhvai nerukki
kalangki thavikkinrayoo
aaththuma viyakulam arinthavar unnai
inru anaikkinrar -2
thay unnai maranthalum patal varikal, Thaai Unnai maranthalum Lyrics
தாய் உன்னை மறந்தாலும்
thay unnai maranthalum
நான் உன்னை மறப்பதில்லை
nan unnai marappathillai
மனிதர்கள் வெறுத்தாலும்
manitharkal veruththalum
நான் உன்னை வெறுப்பதில்லை -2
nan unnai veruppathillai -2
சொன்னவர் மாறிடாரே
sonnavar maritare
உன்னை நடத்திடுவார்
unnai nataththituvar
அழைத்தவர் உயர்த்திடுவார்
azhaiththavar uyarththituvar
கலங்காதே மகனே – உன்னை
kalangkathe makane – unnai
அழைத்தவர் நடந்திடுவார்
azhaiththavar natanthituvar
கலங்காதே மகளே – தாய் உன்னை
kalangkathe makale – thay unnai
1.புலம்பலை ஆனந்த களைப்பாக மாற்றிடும்
1.pulampalai aanantha kalaippaka marritum
தேவன் உனக்கு உண்டு
thevan unakku untu
தீமையை நன்மையாய் மாற செய்திடும்
theemaiyai nanmaiyay mara seythitum
கர்த்தர் உனக்குள் உண்டு -2 – தாய் உன்னை
karththar unakkul untu -2 – thay unnai
2.சஞ்சலம் சோர்வு உன் வாழ்வை நெருக்கி
2.sanysalam soorvu un vazhvai nerukki
கலங்கி தவிக்கின்றாயோ
kalangki thavikkinrayoo
ஆத்தும வியாகுலம் அறிந்தவர் உன்னை
aaththuma viyakulam arinthavar unnai
இன்று அணைக்கின்றார் -2
inru anaikkinrar -2
தாய் உன்னை மறந்தாலும் பாடல் வரிகள், Thaai Unnai maranthalum Lyrics
thay unnai maranthalum patal varikal, Thaai Unnai maranthalum Lyrics