thatumarum kalkalai thangkum – Thadumaarum Kaalkalai Thangum
தடுமாறும் கால்களை தாங்கும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தடுமாறும் கால்களை தாங்கும் – Thadumaarum Kaalkalai Thangum
தடுமாறும் கால்களை தாங்கும் இயேசுவே
தளர்ந்து போன என்னைத்
தேற்றும் தெய்வமே
காற்றினிலே அடித்துச் செல்லும்
சருகு போலவே-2
கால்கள் செல்லும் பாதையிலே
பயணம் செய்கிறேன்
வாழ்வு என்பது உம் கொடையே
உயர்வதும் தாழ்வதும் உம் சித்தமே
எண்ணம் போலவே வாழ்வு அமைவதில்லையே
ஏமாற்றம் ஒன்றே எந்தன் சொந்தமே
வளர்ந்து செல்கையில் பல நண்பர் காண்கிறேன்
வீழ்ந்து போகையில் நான் தனிமை உணர்கிறேன்
என் ஆற்றல் நீரன்றோ-2 -தடுமாறும் கால்களை
நீதி நேர்மையில் நடக்கயிலே
நிம்மதியும் மகிழ்வும் மறைந்து போகலாம்
புரிந்த உறவுகள் கூட பிரிந்து செல்லலாம்
போராட்டம் ஒன்றே வாழ்வாகலாம்
துன்பம் வருகையில் நான் துவண்டு போகிறேன்
என்னுள் வாழ்ந்திடும் உம் அருளை மறக்கிறேன்
என் ஆறுதல் நீரன்றோ-2 -தடுமாறும் கால்களை
thatumarum kalkalai thangkum – Thadumaarum Kaalkalai Thangum
thatumarum kalkalai thangkum iyesuve
thalarnthu poona ennaith
therrum theyvame
karrinile atiththus sellum
saruku poolave-2
kalkal sellum pathaiyile
payanam seykiren
vazhvu enpathu um kotaiye
uyarvathum thazhvathum um siththame
ennam poolave vazhvu amaivathillaiye
emarram onre enthan sonthame
valarnthu selkaiyil pala nanpar kankiren
veezhnthu pookaiyil nan thanimai unarkiren
en aarral neeranroo-2 -thatumarum kalkalai
neethi nermaiyil natakkayile
nimmathiyum makizhvum marainthu pookalam
purintha uravukal koota pirinthu sellalam
poorattam onre vazhvakalam
thunpam varukaiyil nan thuvantu pookiren
ennul vazhnthitum um arulai marakkiren
en aaruthal neeranroo-2 -thatumarum kalkalai