Tharathappu

பாடு பாடு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடு பாடு நிறைவோடு பாடு
பாடு பாடு மன நிறைவோடு பாடு
சந்தோச கீதங்களை பாடு
உள்ளார்ந்த உணர்வோடு – சந்தோச
எத்தனை எத்தனை சூழ்நிலைகள்
வாழ்வில் வந்தாலும்
சாதகமாய் நேர்த்தியாய் மகிழ் தந்தாரே
கலங்காமல் திகையாமல் முன்னேறி செல்வோம்
நாளும் நன்றி ஏரெடுப்போம்-2
ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்
பரிசுத்த ஆவியால் ஆன்டனி தேற்றுவார் – பாடு
பள்ளத்தாக்கின் நடுவிலே கடந்து வந்தாலும்
கன்மலையான ஸ்தலங்களுக்கு தூக்கி சென்றாரே-2
கலங்காமல் திகையாமல் முன்னேறி செல்வோம்
நாளும் நன்றி ஏரெடுப்போம்-2
ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்
பரிசுத்த ஆவியால் ஆன்டனி தேற்றுவார் – பாடு