thanthen en iyesuve
தந்தேன் என் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தந்தேன் என் இயேசுவே
உந்தனின் சித்தம் செய்ய
எந்தனின் வாஞ்சைகள் வேண்டேன்
என்னையே அர்ப்பணித்தேன்
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கானக பாதையிலும்
காருண்ய கரத்தால் எம்மை
கனிவுடன் வழி நடத்தும்
நீரன்றி பாரினில் ஏதும்
செய்திட இயலேனய்யா
அடியேனைத் திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே
thanthen en iyesuve
unthanin siththam seyya
enthanin vanysaikal venten
ennaiye arppaniththen
karirul soozhnthitum neram
kanaka pathaiyilum
karunya karaththal emmai
kanivutan vazhi nataththum
neeranri parinil ethum
seythita iyalenayya
atiyenaith thirussiththam poola
aantu nataththitume
தந்தேன் என் இயேசுவே
thanthen en iyesuve
உந்தனின் சித்தம் செய்ய
unthanin siththam seyya
எந்தனின் வாஞ்சைகள் வேண்டேன்
enthanin vanysaikal venten
என்னையே அர்ப்பணித்தேன்
ennaiye arppaniththen
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
karirul soozhnthitum neram
கானக பாதையிலும்
kanaka pathaiyilum
காருண்ய கரத்தால் எம்மை
karunya karaththal emmai
கனிவுடன் வழி நடத்தும்
kanivutan vazhi nataththum
நீரன்றி பாரினில் ஏதும்
neeranri parinil ethum
செய்திட இயலேனய்யா
seythita iyalenayya
அடியேனைத் திருச்சித்தம் போல
atiyenaith thirussiththam poola
ஆண்டு நடத்திடுமே
aantu nataththitume