thanthana thanthana thanthana thanthana je je je je (2)

தந்தன தந்தன தந்தன
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தந்தன தந்தன தந்தன தந்தன ஜே ஜே ஜே ஜே (2)
ஜே ஜே ஜே ஜே ஜீசஸ் ஜீசஸ்
பி பி பி பி பில்ட் அப் பில்ட் அப்
எஸ் எஸ் வெல்கம் எஸ் எஸ் வெல்கம் JBS’க்கு (2)
ஆட்டம் உண்டு கூட்டம் உண்டு ஜே ஜே ஜே ஜே
அடிச்சு நொறுக்க ஸ்னாக்ஸ் உண்டு ஜே ஜே ஜே ஜே (2)
ஊர்வலம் உண்டு அமர்க்களம் உண்டு ஜே ஜே ஜே ஜே
நாம் நன்றாய் வாழ வார்த்தை உண்டு ஜே ஜே ஜே ஜே (2)
தந்தன தந்தன தந்தன தந்தன ஜே ஜே ஜே ஜே (2)
பப்பட் உண்டு ஐஸ்கிரீம் உண்டு ஜே ஜே ஜே ஜே
டான்ஸ் உண்டு ட்ராமா உண்டு ஜே ஜே ஜே ஜே (2)
மேஜிக் உண்டு கேம்ஸ் உண்டு ஜே ஜே ஜே ஜே
நாம் மேன்மை பெற வேதம் உண்டு ஜே ஜே ஜே ஜே (2)
தந்தன தந்தன தந்தன தந்தன ஜே ஜே ஜே ஜே (2)