thanthaiyin anpu pothaathaiyaa
தந்தையின் அன்பும் போதாதையா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தந்தையின் அன்பும் போதாதையா
தாயின் அன்பும் போதாதையா -2
சிநேகிதன் அன்பு போதாதையா
உம் அன்பு வேண்டுமையா–2
1. உமது அன்பிலே என்னை இழுத்தீரே
உமது அன்பிற்காய் என்னை தருகிறேன்
2. வெறுமையை நீக்கிட உலகத்தில் முயன்றேன்
வெறுமை நீங்காமல் துயரம் வந்ததே
thanthaiyin anpum poothathaiya
thayin anpum poothathaiya -2
sinekithan anpu poothathaiya
um anpu ventumaiya–2
1. umathu anpile ennai izhuththeere
umathu anpirkay ennai tharukiren
2. verumaiyai neekkita ulakaththil muyanren
verumai neengkamal thuyaram vanthathe
தந்தையின் அன்பும் போதாதையா
thanthaiyin anpum poothathaiya
தாயின் அன்பும் போதாதையா -2
thayin anpum poothathaiya -2
சிநேகிதன் அன்பு போதாதையா
sinekithan anpu poothathaiya
உம் அன்பு வேண்டுமையா–2
um anpu ventumaiya–2
1. உமது அன்பிலே என்னை இழுத்தீரே
1. umathu anpile ennai izhuththeere
உமது அன்பிற்காய் என்னை தருகிறேன்
umathu anpirkay ennai tharukiren
2. வெறுமையை நீக்கிட உலகத்தில் முயன்றேன்
2. verumaiyai neekkita ulakaththil muyanren
வெறுமை நீங்காமல் துயரம் வந்ததே
verumai neengkamal thuyaram vanthathe