thanthaiye iraiva aarathanai – Thanthaiya Iraiva Arathanai

தந்தையே இறைவா ஆராதனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

தந்தையே இறைவா ஆராதனை – Thanthaiya Iraiva Arathanai
தந்தையே இறைவா ஆராதனை
மீட்பரே இயேசுவே ஆராதனை
ஆவியே அருவியே ஆராதனை
மூவொரு இறைவா ஆராதனை – 2
முழுமையே நிறைவே ஆராதனை
அன்பனே நண்பனே ஆராதனை
அருங்கொடை வல்லலே ஆராதனை
அம்மையே அப்பனே ஆராதனை – 2
மூவொரு இறைவா உம்மை பணிந்தோம்
குழந்தைகள் இணைந்தோம் உம்மை தொழுதோம் 2-
ஆமென் – 3