thanthaiyae parisutha thanthaiyae
தந்தையே பரிசுத்த தந்தையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தந்தையே பரிசுத்த தந்தையே
நீர் ஆசீர்வதித்தால்
நான் ஆறுதல் அடைவேன்
உந்தன் பாதத்தின் மத்தியிலே
உம்பிள்ளை நான் வாழுகின்றேன்
எந்தன் வாழ்க்கையில் நாள்தோறும்
உந்தன் நினைவால் வாழுகின்றேன்
எந்தன் பெலவீனம் தாங்கிடுவீர்
உந்தன் பெலத்தால் இடைக்கட்டுவீர்
அதிகாலையில் நாள்தோறும்
உந்தன் பாதத்தில் அமரச் செய்யும்
எந்தன் வேதனை மத்தியிலே
உம் நாமத்தை உயர்த்துகிறேன்
உந்தன் வருகையில் ஆயத்தமாய்
என்னை மறுரூபமாக்கிடுவீர்
thanthaiye parisuththa thanthaiye
neer aaseervathiththal
nan aaruthal ataiven
unthan pathaththin maththiyile
umpillai nan vazhukinren
enthan vazhkkaiyil nalthoorum
unthan ninaival vazhukinren
enthan pelaveenam thangkituveer
unthan pelaththal itaikkattuveer
athikalaiyil nalthoorum
unthan pathaththil amaras seyyum
enthan vethanai maththiyile
um namaththai uyarththukiren
unthan varukaiyil aayaththamay
ennai maruroopamakkituveer
தந்தையே பரிசுத்த தந்தையே
thanthaiye parisuththa thanthaiye
நீர் ஆசீர்வதித்தால்
neer aaseervathiththal
நான் ஆறுதல் அடைவேன்
nan aaruthal ataiven
உந்தன் பாதத்தின் மத்தியிலே
unthan pathaththin maththiyile
உம்பிள்ளை நான் வாழுகின்றேன்
umpillai nan vazhukinren
எந்தன் வாழ்க்கையில் நாள்தோறும்
enthan vazhkkaiyil nalthoorum
உந்தன் நினைவால் வாழுகின்றேன்
unthan ninaival vazhukinren
எந்தன் பெலவீனம் தாங்கிடுவீர்
enthan pelaveenam thangkituveer
உந்தன் பெலத்தால் இடைக்கட்டுவீர்
unthan pelaththal itaikkattuveer
அதிகாலையில் நாள்தோறும்
athikalaiyil nalthoorum
உந்தன் பாதத்தில் அமரச் செய்யும்
unthan pathaththil amaras seyyum
எந்தன் வேதனை மத்தியிலே
enthan vethanai maththiyile
உம் நாமத்தை உயர்த்துகிறேன்
um namaththai uyarththukiren
உந்தன் வருகையில் ஆயத்தமாய்
unthan varukaiyil aayaththamay
என்னை மறுரூபமாக்கிடுவீர்
ennai maruroopamakkituveer