Thanngidum Thagappan song lyrics

தாங்கிடும் தகப்பன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் என்னை விசாரிப்பதால்
என் பாரம் யாவையும்
அவரிடம் தந்து விட்டேன்
பயமே எனக்கில்லையே-2
இயேசுவே எனாதரவே
உம்மையே சார்ந்து உள்ளேன்-2
இமை பொழுதும் மறவாமல்
தாங்கிடும் தகப்பன் நீரே-2
துணையின்றி திகைத்த போதும்
உம் சமூகம் சூழ்ந்திடுதே-2
என் துக்கம்
மாற்றிடும் துணையாளரே
எப்போதுமே என்னுடனே-2
நான் எப்போதுமே அவருடனே
நீர் என்னோடு
இருப்பதினால்
கலங்கிடேன் ஒருபொழுதும்-2
என் கரம் பிடித்த நல் நேசரிவர்
தவறாமல் நடத்திடுவார்-2
கடைசி மட்டும் நடத்துவார்