Thankamaana Appa Lyrics

தங்கமான அப்பா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மனசு மாரிப்போனாலும்
நீங்க மட்டும் மாறவேயில்ல..
உம்மை விட்டு தூரப்போனாலும்
உங்க அன்பு குறையவே இல்ல
தூரத்தில பார்த்ததும்
ஓடியே வந்தீங்க -2
அப்பான்னுச் சொன்னதும்
நெஞ்சார அனைத்திட்டிங்க
என்னான்னு சொல்வேன்
எப்படி சொல்வேன்..
உங்க பாசத்தை
அத்தனைச் சொல்ல
தேடிப்பார்த்தலும்
வார்த்தைகளே இல்ல
உம்முடைய பாசத்துக்கு
பாத்திரன் நானல்ல
முத்தமிடும் உங்க அன்புக்கு தகுதியும் எனக்கு இல்ல – 2
பாவம் செய்த என்னை
வெறுக்கல
மகனாக ஏற்க மறுக்கல (நா என்னான்னு)
தரம் கெட்டுப்போன என்னை
தங்கத்தால அலங்கரித்தீர்
சீர்க்கெட்டு வந்த என்னை
சிங்கரமா மாற்றிவிட்டீர்
தங்கமான அப்பா
நீங்கய்யா (எனக்கு)
சொந்தமான அப்பா
நீங்கய்யா
என்னன்னு சொல்வேன்
எப்படி செல்வேன் )