thanjam entu varupavarai
தஞ்சம் என்று வருவோரை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தஞ்சம் என்று வருவோரை
தள்ளிடாத தெய்வமே - தேடி வரும்
யாவரையும் தேற்றிடும் தெய்வமே
1. உம்மையன்றி யாரிடம்
சென்றிடுவோம் இயேசையா
நீரே கதி என்று வந்தோம்
நிம்மதியை தருபவரே -2
இயேசையா எங்கள் இயேசையா (2)
2. உம்மையன்றி யார் எனக்கு
சுகத்தை தர முடியும்
உமது வார்த்தைகளால்
சுகத்தை தருபவரே
3. உம்மையன்றி யார் எனக்கு
விடுதலை தர முடியும்
உமது ஆவியினால்
விடுதலை தருபவரே
thanysam enru varuvoorai
thallitatha theyvame - theti varum
yavaraiyum therritum theyvame
1. ummaiyanri yaritam
senrituvoom iyesaiya
neere kathi enru vanthoom
nimmathiyai tharupavare -2
iyesaiya engkal iyesaiya (2)
2. ummaiyanri yar enakku
sukaththai thara mutiyum
umathu varththaikalal
sukaththai tharupavare
3. ummaiyanri yar enakku
vituthalai thara mutiyum
umathu aaviyinal
vituthalai tharupavare
தஞ்சம் என்று வருவோரை
thanysam enru varuvoorai
தள்ளிடாத தெய்வமே - தேடி வரும்
thallitatha theyvame - theti varum
யாவரையும் தேற்றிடும் தெய்வமே
yavaraiyum therritum theyvame
1. உம்மையன்றி யாரிடம்
1. ummaiyanri yaritam
சென்றிடுவோம் இயேசையா
senrituvoom iyesaiya
நீரே கதி என்று வந்தோம்
neere kathi enru vanthoom
நிம்மதியை தருபவரே -2
nimmathiyai tharupavare -2
இயேசையா எங்கள் இயேசையா (2)
iyesaiya engkal iyesaiya (2)
2. உம்மையன்றி யார் எனக்கு
2. ummaiyanri yar enakku
சுகத்தை தர முடியும்
sukaththai thara mutiyum
உமது வார்த்தைகளால்
umathu varththaikalal
சுகத்தை தருபவரே
sukaththai tharupavare
3. உம்மையன்றி யார் எனக்கு
3. ummaiyanri yar enakku
விடுதலை தர முடியும்
vituthalai thara mutiyum
உமது ஆவியினால்
umathu aaviyinal
விடுதலை தருபவரே
vituthalai tharupavare